பெங்களூரில் காதலனுடன் லிவ்-இன் உறவில் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னைத் திருமணம் செய்ய மறுத்துவிட்டு தலைமறைவான காதலனைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
பெங்களூரிலிருந்து புதிய மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு தங்களது சொந்த ஊரான பீதாருக்குத் திரும்பிக்கொண்டிருந்த இரண்டு இளம் நண்பர்கள், தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் நேர்ந்த கொடூரச் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம்...
பெங்களூரு வடகிழக்கு பகுதியின் பஹலூர் கிராஸ் அருகே உள்ள அமேசான் அலுவலகத்திற்கு வெளியே, புதன்கிழமை காலை 9:49 மணியளவில் திடீரென மின்மாற்றி வெடித்து சிதறியதில் அங்கு நடந்து சென்ற பாதசாரி ஒருவர் படுகாயமடைந்தார். எலஹங்கா பழைய...
பெங்களூரு கே.ஆர்.புரம் சீகேஹள்ளியில் கடந்த ஜூன் 22 அன்று நடந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவத்தின் பின்னணியில், பணம் மற்றும் தீவிரக் கடனாளியான ஐடி ஊழியர் பெற்ற அழுத்தம்...
பெங்களூரு எச்.எஸ்.ஆர் லேஅவுட் பகுதியில், ஆட்டோ கட்டணம் தொடர்பாக இரண்டு இளம்பெண்களுக்கும் ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே நடுரோட்டில் ஏற்பட்ட பயங்கரக் கைக்கலப்பு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை மதிய...
பெங்களூருவை மையமாகக் கொண்டு நடைபெற்ற ரூ.5 கோடி மதிப்பிலான போலி மருந்து தயாரிப்பு மற்றும் விநியோகக் கும்பலின் முக்கியக் குற்றவாளியான பிரசாந்த் ரஞ்சன் பாபுவை, அஜர்பைஜானில் இருந்து இந்தியா திரும்பிய போது பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச...
கர்நாடகா மாநிலம் பெங்களூரு ராமநகர் மாவட்டம் கனகபுரா பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்குக் கழிவறையில் பாலியல் தொல்லை கொடுத்த தூய்மை பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 25-ந்...
பெங்களூரு எம்.எஸ்.நகரின் அக்ரஹாரா லேஅவுட் பகுதியில் உள்ள ஒரு காலி மனையில், கடந்த செப்டம்பர் 25 அன்று அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய பெங்களூரு போலீசார், அந்தப் பெண்ணைக்...
பெங்களூரு புறநகர்ப் பகுதியான ஆனேக்கல் நகரின் ஒசூர் மெயின் ரோட்டில், நேற்று கல்லூரி முடிந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 20 வயது இளம்பெண் மீது சிமெண்ட் லாரி ஒன்று பின்னால் இருந்து மோதியதில் அவர்...
பெங்களூருவைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர், தனியாக வசிப்பது குறித்து உறவினர்கள் கேட்கும் கேள்விகளைத் தவிர்ப்பதற்காக ரெடிட் (Reddit) தளத்தில் வினோதமான விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். “போலியான பெண் ரூம்மேட் தேவை” என்ற...