“ரூ.8 முதல் ரூ.10 லட்சத்திற்கு விற்கிறோம்…!” போலிப் பெயரில் உலா வந்த காமுகர்கள்.. சிறுமிகளைக் கடத்திச் சென்று விற்க முயன்ற கொடூரம்.. காவல்துறையே அதிரவைக்கும் பகீர் வாக்குமூலம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ரூ.8 முதல் ரூ.10 லட்சத்திற்கு விற்கிறோம்…!” போலிப் பெயரில் உலா வந்த காமுகர்கள்.. சிறுமிகளைக் கடத்திச் சென்று விற்க முயன்ற கொடூரம்.. காவல்துறையே அதிரவைக்கும் பகீர் வாக்குமூலம்..!!

Published

on

பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்துப் பெயர்களில் சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்கி ஜோத்பூரைச் சேர்ந்த சிறுமிகளுடன் நட்பு கொண்டு, தன் நண்பர்களுடன் அங்கு சென்று அவர்களுடன் தப்பிச் சென்ற நிலையில், அகமதாபாத்தில் பஜ்ரங் தள் அமைப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். ரயிலில் நடத்தப்பட்ட தீவிர சோதனையின் போது அவர்களில் ஒரு ஆணும் பெண்ணும் சிக்கியதாகவும், மற்றவர்கள் தப்பியோடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“We sell Hindu girls for 8 to 10 lakhs,” confessed Aquib Ansari and Syed Ibrahim

A Muslim man from Bengaluru created social media accounts with Hindu names and befriended two minor Hindu girls from Jodhpur.

He, along with his friends, came to Jodhpur and eloped with the girls… pic.twitter.com/btlPnF0nac— Team Hindu United (@TeamHinduUnited) August 16, 2026

விசாரணையின் போது, அகிப் அன்சாரி மற்றும் சையத் இப்ராஹிம் ஆகியோர் பங்களாதேஷில் இந்துப் பெண்களை 8 முதல் 10 லட்சத்திற்கு விற்பதாகவும், ஏற்கனவே சில பெண்களுக்கு இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்றொரு நபரும் பிடிபட்ட நிலையில், தலைமறைவாக உள்ள மற்றவர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in