CINEMA1 day ago
“அவரு ‘செல்ஃப் மேட் ஸ்டார்’ கிடையாது… அவரை ஹீரோவாக டிசைன் செய்தது இவர்தான்…? சிவகார்த்திகேயனின் திரையுலக சீக்ரெட்டை உடைத்த பிஸ்மி..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் தன்னுடைய நற்பணி மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசும்போது, தான் சுயமாக உருவான கலைஞன் அல்ல, மக்களால் உருவாக்கப்பட்டவன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். இவரது இந்தப் பேச்சுக்கு...