LATEST NEWS1 hour ago
“என் ஆளு வர்ற வரைக்கும் கீழே வர மாட்டேன்..” 250 அடி டவரில் ஏறி அடம்பிடித்த காதலி… 3 மணி நேரமா நடந்த ஹை-வோல்டேஜ் டிராமா.. பதறிப்போன போலிஸ்..!!
மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில், தனது காதலனை நேரில் வரவழைப்பதற்காக இளம்பெண் ஒருவர் சுமார் 250 அடி உயர செல்போன் டவரில் ஏறி அமர்ந்து கொண்டு அதிகாலை முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பாகலி-சாப்தா...