LATEST NEWS1 day ago
அட சண்டாளங்களா..! தமிழனுக்கு மூளை இருக்கா..? இல்லையா..? எதை வச்சுடா அவரை CM-ஆ தேர்ந்தெடுத்தீங்க..? செல்லூர் ராஜு பரபரப்பு பேட்டி..!!
அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ, தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் மீது முன்வைத்துள்ள மிகக் கடுமையான காட்டமான விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் நடைபெற்ற...