LATEST NEWS3 hours ago
முஸ்தபா ஒன்னும் யோக்கியனும் இல்ல, அரிச்சந்திரனும் இல்ல… ₹30 கோடி குதிரை பேரப் புகாரில் தவெக எம்.எல்.ஏ-வை கிழித்து தொங்கவிட்ட செல்லூர் ராஜூ..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. முஸ்தபா ஒன்றும் யோக்கியனும் இல்லை, அரிச்சந்திரனும் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாகச் சாடியுள்ளார். முன்னதாக, தவெக ஆட்சியைக் கெடுப்பதற்காக அதிமுக...