LATEST NEWS2 months ago
பூமிக்கு வந்த நிஜ தேவதை!.. மரணத்தின் விளிம்பில் போராடிய பெண்.. 2 நிமிடங்களில் நடுரோட்டில் செவிலிய மாணவி செய்த அந்த அற்புதம்.. பாராட்டித் தள்ளும் நெட்டிசன்கள்”..!!
ஹரியானாவின் கர்னாலில் ஹரியானா சாலைப் போக்குவரத்துப் பேருந்து மோதிய விபத்தில், சாலையோரத்தில் சுயநினைவின்றி விழுந்த பெண் ஒருவரை, சோனாக்ஷி என்ற செவிலிய மாணவியின் சமயோசித சிந்தனையும் உயிர்காக்கும் முயற்சியும் மீட்டெடுத்துள்ளன. கல்லூரி முடிந்து வீடு திரும்பிக்...