CRIME2 hours ago
“பள்ளிக்கு போக மாட்டேன்…” பஸ் ஸ்டாண்டில் கதறி அழுத 10-ஆம் வகுப்பு மாணவன்… ஹாஸ்டல் வார்டன் செய்த காரியம்… விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை..!!
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் உள்ள டேவிட் பிஷப் என்ற தனியார் ஹாஸ்டலில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் தங்கி, அங்குள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். காலாண்டு விடுமுறைக்காக தனது சொந்த...