LATEST NEWS3 weeks ago
அடப்பாவி..! ரேஷன் கடையை தீ வைத்து கொளுத்திவிட்டு நாடகமாடிய பெண் ஊழியர்… அடுத்து தெரியவந்த உண்மை… சேலத்தில் பரபரப்பு..!!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குறும்பட்டி நாச்சியூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் ஏற்பட்ட தீ விபத்து, கடை விற்பனையாளரே திட்டமிட்டு நடத்திய நாடகம் என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஆரம்பத்தில், பட்டாசுகள் வெடித்து தீப்பிடித்ததால்...