LATEST NEWS34 minutes ago
அடக்கொடுமையே..! வீட்டில் கட்டிய சேலை ஊஞ்சலே எமனானது.. கழுத்து இறுக்கி 6-ம் வகுப்பு மாணவி துடிதுடித்து உயிரிழப்பு.. கதறி துடிக்கும் பெற்றோர்..!!
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியில், வீட்டில் கட்டப்பட்டிருந்த சேலை ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த 6-ம் வகுப்பு மாணவி கழுத்து இறுக்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கோவூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரின் 12 வயது...