LATEST NEWS2 hours ago
தண்ணீரால் கழுவினாலும் போகாது..! அமெரிக்காவை அலற வைக்கும் ‘சைக்ளோஸ்போரா’ ஒட்டுண்ணி.. உஷார் பின்னணி..!!!
அமெரிக்காவில் ‘சைக்ளோஸ்போரியாசிஸ்’ என்ற கடுமையான குடல் சார்ந்த ஒட்டுண்ணித் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நாட்டின் 31 மாநிலங்களில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 86-க்கும் மேற்பட்டோர் கடுமையான பாதிப்புகளுடன் மருத்துவமனையில்...