CRIME2 hours ago
“போட்டோவை வீட்ல அனுப்பிடுவேன்..” மிரட்டி மிரட்டியே ரூ.5 கோடியை பறிகொடுத்த 27 வயது வக்கீல்.. பின்னணியில் சிக்கிய டேட்டிங் ஆப் கும்பல்..!!
ஐதராபாத்தின் ஹைடெக் சிட்டி பகுதியில் வசிக்கும் 27 வயது வழக்கறிஞருக்கு, கடந்த ஆகஸ்ட் 2025-ல் ஆன்லைன் டேட்டிங் ஆப் ஒன்றின் மூலம் ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபர் தன்னை “திஷா” என்றும், ஒரு...