CRIME3 hours ago
அழகான DP-க்கு பின்னால் ஒளிந்திருந்த கொடூர அரக்கன்.. கேமராவை ஆஃப் செய்துவிட்டு அரங்கேற்றிய நாடகம்..! அந்தரங்க வீடியோக்களை வைத்து லட்சக்கணக்கில் சுருட்டிய சைபர் கில்லாடி கைது.!!
ஹைதராபாத்தில் சமூக வலைதளங்கள் மூலம் ஹனிட்ராப் மற்றும் பிளாக்மெயில் செய்து மக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கில் பவன் குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்...