CRIME2 hours ago
சென்னையில் பயங்கரம்: ரூ.1 கோடி சொத்துக்காக தாயையும், பல் மருத்துவரான தம்பியையும் கழுத்தை நெரித்துக் கொன்ற 2 அண்ணன்கள்…!!
சென்னை அண்ணா நகர் பகுதியில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துத் தகராறு காரணமாக இரண்டு உடன்பிறந்த சகோதரர்கள் தங்களது சொந்தத் தாயையும், மற்றொரு சகோதரரையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது....