CRIME2 hours ago
“பாசமாவது, கத்திரிக்காயாவது…” 3 நாட்களாக அழுகிய முதியவரின் சடலம்.. இறுதிச்சடங்கை நிறுத்திவிட்டு குடும்பத்தினர் செய்த அநாகரிக காரியம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டம் கொனாயிபள்ளி கிராமத்தில், 80 வயதான கொங்கட்டி சந்திரையா என்ற முதியவர் வயது முதிர்வு மற்றும் நோய் பாதிப்பு காரணமாகத் திங்கட்கிழமை இரவு காலமானார். அவரது மரணத்திற்குப் பின், குடும்பத்தினர்...