LATEST NEWS2 hours ago
பி.எல்.எம் நிறுவனத்தின் ரூ.103 கோடி சொத்துகள் முடக்கம்.. 8 சொகுசு கார்கள், ரூ.9.6 கோடி தங்க நகைகள் பறிமுதல்.. அமலாக்கத்துறை அதிரடி..!!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தொடர்புடைய பி.எல்.எம் (BLM) நிறுவனத்திற்குச் சொந்தமான 103 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை (ED) அதிரடியாக முடக்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் முக்கியப் பிரமுகரான தொழிலதிபர் பிரேம் குமார் என்பவருக்குத் தொடர்புடைய...