LATEST NEWS3 weeks ago
7 பிள்ளைகளை பெத்து என்ன பயன்..? சொத்துப் பிரச்சனையால் பெத்த தந்தையின் சடலத்தை தரையில் வீசி சென்ற பிள்ளைகள்… மனதை உலுக்கிய மனிதாபிமானமற்ற கொடூரம்..!!
வங்காளதேசத்தில் அப்துல் ஜலீல் என்ற நபர் நான்கு பெண்களைத் திருமணம் செய்திருந்த நிலையில், அவர் மரணமடைந்தபோது இரண்டு மனைவிகள் அவரது பொறுப்பில் இருந்தனர். அவருக்கு அனைத்து மனைவிகள் மூலமாக மொத்தம் ஏழு மகள்களும், மகன்களும் இருந்தனர்....