LATEST NEWS1 hour ago
சென்னை மக்களே உஷார்… செப்டம்பர் 30-க்குள் இதைச் செய்யாட்டி அபராதம்.. மாநகராட்சி விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை..!!
பெருநகர சென்னை மாநகராட்சியின் புதிய உத்தரவின்படி, எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்களும் நிறுவனங்களும் தங்களின் சொத்து மற்றும் தொழில் வரிகளை வரும் செப்டம்பர் 30, 2026-க்குள் முழுமையாகச் செலுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தனியார் மற்றும் அரசு...