CINEMA3 hours ago
ஓடி ஓடி சம்பாதிச்சும் நிம்மதி இல்லையா…!”இத பண்ணுனா உங்க வாழ்க்கையே சொர்க்கமாயிடும்…!””உண்மையான சந்தோஷம் எதில் இருக்கு தெரியுமா…!இயக்குநராக இருந்த செல்வராகவன் ‘வாழ்க்கை ஆசிரியர்’ ஆனது எப்படி…!
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த மற்றும் வித்தியாசமான இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுபவர் செல்வராகவன். இவர் தனது தனித்துவமான படங்கள் மூலம் மட்டுமல்லாமல், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தனது வாழ்க்கை அனுபவங்களையும், தத்துவங்களையும் வீடியோக்களாக பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை...