CRIME2 months ago
மிகவும் கடுமையாக நடந்து கொள்ள விரும்பவில்லை.. சோனம் ரகுவன்ஷி ஜாமீனுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு..!!
மேகாலயாவிற்குத் தேனிலவு சென்றபோது, இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி என்ற தனது கணவரைத் திட்டமிட்டுக் கொலை செய்ததாக சோனம் ரகுவன்ஷி என்பவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அவரைக் கைது செய்த மேகாலயா காவல்துறை,...