LATEST NEWS4 weeks ago
“அவரைப் பார்த்த உடனே தோணுச்சு..” சாப்பாட்டுக்காகச் சென்ற இடத்தில் மலர்ந்த காதல…! ராஜீவ் காந்தியை முதன்முதலில் சந்தித்த தருணத்தைப் பகிர்ந்த சோனியா காந்தி..!!
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஒரு சிறிய உணவகத்தில், உணவருந்தியபோது நடந்த ஒரு தற்செயலான சந்திப்புதான் சோனியா காந்திக்கும், பின்னர் இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்ற ராஜீவ் காந்திக்கும் இடையேயான காதல் கதைக்குத் தொடக்கமாக அமைந்தது. தங்களது...