LATEST NEWS1 day ago
கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்..! 22 இந்தியர்கள் கதி என்ன..? ஏமன், சோமாலியாவில் 2 வணிகக் கப்பல்கள் கடத்தலால் பரபரப்பு..!!
ஏமன் மற்றும் சோமாலியா கடற்பகுதிகளில் இரண்டு வணிகக் கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றில் மொத்தம் 22 இந்தியப் பணியாளர்கள் சிக்கியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எரித்திரியா நாட்டுக் கொடியுடன் எண்ணெய் பொருட்களை ஏற்றிச் சென்ற...