LATEST NEWS2 hours ago
எதுக்குப்பா இந்த வெறி..! பாவம் அந்த வாயில்லா ஜீவன்… தெரு நாயை அடித்துக் கொன்ற கொடூரன்.. நடவடிக்கை எடுக்கக் கோரி கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் தெரு நாய் ஒன்று மிருகத்தனமாகத் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பேச முடியாத அந்த வாயில்லா ஜீவன் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு எதிராக...