மீரட் நீதிமன்றம், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற வணிகக் கடற்படை அதிகாரி சௌரப் ராஜ்புத் கொலையில், அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது காதலன் சாஹில் சுக்லா ஆகிய இருவரையும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்துள்ளது....
கடந்தாண்டு இந்தியாவையே உலுக்கிய, உத்தரப்பிரதேச முன்னாள் வணிகக் கடற்படை அதிகாரி சௌரப் ராஜ்புத் கொலை வழக்கில், அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது கள்ளக்காதலன் சாஹில் சுக்லா ஆகிய இருவரும் குற்றவாளிகள் என மீரட்...