LATEST NEWS2 hours ago
அய்யோ கொடுமையே..! யாருமே கவனிக்கலையா..? 2 நாட்களாகச் சாலையிலேயே கிடந்த சடலத்தின் மீது ஏறி இறங்கியே வாகனங்கள்.. உடை, செருப்பைக் கண்டு கதறிய மகன்..! நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், ஜான்சி-கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜக்மோகன் திவாரி (56) என்ற நபர் கடந்த அக்டோபர் 9 அன்று தனது...