LATEST NEWS1 day ago
“அய்யோ கடவுளே… எஞ்சினில் இருந்து வீசிய துர்நாற்றம்… செக் பண்ணி பார்த்தஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம்… ரயிலுக்குள் ஒளிந்திருந்த பகீர் மர்மம்..!!
ஜார்க்கண்ட் மாநிலத்தின் போகாரோ ரயில் நிலையத்தில், பாட்னா-ராஞ்சி ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 12365/66) ரயிலின் எஞ்சின் முன்பகுதியில் இருந்து அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....