LATEST NEWS4 years ago
“எருமை மாட்டுக்கு சேலை கட்டுன மாதிரி இருக்கு”…. ஜனனியின் மோசமான பேச்சுக்கு பதிலடி கொடுத்த ரட்சிதாவின் கணவர்….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சுமார் 50 நாட்களைக் கடந்துள்ள இந்த நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு வாரமும்...