LATEST NEWS2 months ago
பார்த்தா நெஞ்சே வெடிச்சுடும்..! 4-வது மாடி ஜன்னல் விளிம்பில் அமர்ந்திருந்த சிறுமி.. அடுத்து நடந்ததே நீங்களே பாருங்க… நெஞ்சை படபடக்க வைக்கும் மவீடியோ..!!!
வங்கதேசத்தின் ஃபெனி நகரின் ஹசாரி சாலைப் பகுதியில் உள்ள தாருல் நஜாத் மஹிலா மதரஸாவில் படித்த 12 வயது மாணவி யாஸ்மின் அக்தர், அங்குப் படிக்க விருப்பமில்லாமல் சனிக்கிழமை கட்டிடத்திலிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக...