பார்த்தா நெஞ்சே வெடிச்சுடும்..! 4-வது மாடி ஜன்னல் விளிம்பில் அமர்ந்திருந்த சிறுமி.. அடுத்து நடந்ததே நீங்களே பாருங்க… நெஞ்சை படபடக்க வைக்கும் மவீடியோ..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பார்த்தா நெஞ்சே வெடிச்சுடும்..! 4-வது மாடி ஜன்னல் விளிம்பில் அமர்ந்திருந்த சிறுமி.. அடுத்து நடந்ததே நீங்களே பாருங்க… நெஞ்சை படபடக்க வைக்கும் மவீடியோ..!!!

Published

on

வங்கதேசத்தின் ஃபெனி நகரின் ஹசாரி சாலைப் பகுதியில் உள்ள தாருல் நஜாத் மஹிலா மதரஸாவில் படித்த 12 வயது மாணவி யாஸ்மின் அக்தர், அங்குப் படிக்க விருப்பமில்லாமல் சனிக்கிழமை கட்டிடத்திலிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நான்காம் மாடி ஜன்னல் விளிம்பில் சிக்கிக்கொண்டார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

लेकिन आखिरी 10 सेकंड में जो हुआ, उसने सबको हैरान कर दिया…😱

इसे ही इंसानियत कहते हैं…अपनी जान जोखिम में डालकर मासूम लड़की को बचा लिया। pic.twitter.com/DZt7T2eEZr— Aarv (@Aarv_here10) August 10, 2026

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஃபெனி தீயணைப்புச் சேவையினர், ஜன்னல் விளிம்பில் ஆபத்தான முறையில் நின்றிருந்த சிறுமியைப் பத்திரமாக மீட்டனர். பின்னர், ஃபெனி மாடல் காவல் நிலைய போலீசார் முன்னிலையில் அச்சிறுமி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் சட்டப்பூர்வமான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in