LATEST NEWS
“இது பாசமா.. இல்ல வியூஸா..?” தந்தையை இழந்த சோகத்திலும் இளம்பெண் செய்த செயல்…இணையத்தைக் கிழிக்கும் நெட்டிசன்கள்..!!
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் தோன்றும் பெண்ணின் தந்தை அண்மையில் காலமானார். தனது தந்தையின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக அந்தப் பெண் அழுதுகொண்டே ஒரு ரீல்ஸ் வீடியோவை தயாரித்து வெளியிட்டுள்ளார். தந்தையை இழந்த சோகத்திலும், அதனை ஒரு பதிவாக மாற்றி அவர் பகிர்ந்துள்ள விதம் இணையவாசிகளிடையே விவாதத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அவருடைய தந்தையின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு, சோகத்திலும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ள அந்தப் பெண்ணிற்கு ஏராளமான ஃபாலோயர்கள் மற்றும் பார்வைகள் கிடைக்கட்டும் என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
