13 வயதில் ஆசைவார்த்தை கூறி சீரழிவு..! தனது பெண் உதவியாளரையும் விட்டுவைக்காத கிரானைட் அதிபர் வீரமணி.. புற்றீசல் போல வெளியேறும் பகீர் லீலைகள்..!! – cinefeeds
Connect with us

CRIME

13 வயதில் ஆசைவார்த்தை கூறி சீரழிவு..! தனது பெண் உதவியாளரையும் விட்டுவைக்காத கிரானைட் அதிபர் வீரமணி.. புற்றீசல் போல வெளியேறும் பகீர் லீலைகள்..!!

Published

on

1980-ஆம் ஆண்டுகளில் சிறுமியாக இருந்தபோது தனது பெண் உதவியாளரையும் தொழிலதிபர் வீரமணி காமவேட்டையாடியுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பல சிறுமிகளை கற்பழித்ததாக கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் வீரமணி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது லீலைகள் புற்றீசல் போன்று வெளியாகிக் கொண்டே இருக்கிறது. வீரமணியுடன் அவரது உதவியாளர் சாந்தி (வயது 60) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் 13 வயதாக இருந்தபோதே வீரமணியால் ஆசைவார்த்தை கூறி சீரழிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் இவர் வளர்ந்து பருவமடைந்ததும் இவருக்கே உதவியாளரானார். பின்னர் தனது கணவர் மகேந்திர சிம்ஹனுடன் சேர்ந்து ஏழைகுடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளை தொழிலதிபர் வீரமணிக்கு விருந்தாக்கியுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிக்கு பல சிறுமிகளை பல ஆண்டுகளாக தனக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் சொகுசுபங்களாவிற்கு வரவழைத்து அவர்களை மிரட்டி செக்ஸ் விருந்து படைத்துள்ளார்.

Advertisement

மேலும் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும் சிறுமிகளை புரோக்கர்கள் மூலம் அழைத்து வந்து அவர்களை அடித்து கொடுமைப்படுத்தி தொழிலதிபர் வீரமணி மற்றும் தனது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோருடன் உல்லாசமாக இருக்கச் செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in