LATEST NEWS4 years ago
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா…. கையில் எப்போதுமே அதை வச்சிருக்காங்க…. வெளிவந்த புகைப்படம்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும்...