CRIME3 hours ago
அடக்கடவுளே..! குடும்பத் தகராறால் நேர்ந்த விபரீதம்.. கரண்ட் ஷாக் வைத்து.. கோடரியால் அடித்துக் கொன்ற கணவன்.. 9 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த கொடூரம்..!!
ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தில் உள்ள நாராயண்பூர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட நௌஹதியா கிராமத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. குடும்பத் தகராறு காரணமாக கணவனும் மனைவியும் இடையே ஏற்பட்ட மோதலில், கணவன் தனது...