LATEST NEWS2 days ago
I AM SORRY என முதல்வர் விஜய் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கணும்… உடனே கூட்டத்தை கூட்டுங்க … கொந்தளித்த ஜவஹிருல்லா..!!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தி முதல்வர் விஜய் பேசிய பேச்சு கடுமையான கண்டனத்துக்குரியது என்று மனிதநேய மக்கள் கட்சித் (மமக) தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தனது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அரசியல்...