LATEST NEWS3 years ago
ஷாருக்கானின் ஜவான் படத்தில் 6 ஃபைட் மாஸ்டர்கள்.. வெறித்தனமா இருக்க போகுது.. சூப்பர் அப்டேட்!!
தென்னிந்திய திரையுலகில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருக்கும் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தற்போது ஜவான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகனாக ஷாருக்கான் நடிக்க நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில்...