LATEST NEWS3 weeks ago
“திடீரெனக் கேட்ட பயங்கர சத்தம்…” அசுர வேகத்தில் பாய்ந்து வந்த சேற்று வெள்ளம்.. நடுத்தெருவுக்கு வந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
வியட்நாம் நாட்டின் ஹோ சி மின் நகரில் அக்டோபர் 4-ஆம் தேதி மதியம் ‘மெய் ஷெங் டெக்ஸ்டைல்ஸ்’ நிறுவனத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில், அதிலிருந்து வெளியேறிய சேறும் சகதியும் கலந்த வெள்ளநீர் அருகில் இருந்த...