LATEST NEWS2 months ago
ஐய்யோ கொடுமையே… எலும்பு முறிவு ஒரு காலில்… ஆபரேஷன் மறு காலில்..! டாக்டரின் அலட்சியத்தால் கதறும் குடும்பம்..! ரூ.8 லட்சம் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பீகார் மாநிலம் சிவானைச் சேர்ந்த ஜான்கி குன்வர் என்பவரின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எக்ஸ்-ரே அறிக்கைகள் அனைத்தும் பெறப்பட்ட நிலையில், அவருக்குப் பரிசோதனை செய்து...