CRIME2 hours ago
அய்யோ கொடுமையே…! நள்ளிரவில் மாமனாருடன் வாக்குவாதம்… அடுத்த நாள் காலையில் வெளிவந்த கொடூர உண்மை.. மனைவியை கூட்டிட்டு போக வந்த இடத்துல நேர்ந்த விபரீதம்…!!
ஜார்ட்ஃகண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள சத்தர்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பப்னடீஹ் கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி புய்யான். இவர் சனிக்கிழமை மாலை, பிக்கி கிராமத்திலுள்ள தனது மாமனார் வீட்டிற்குத் தனது மனைவியை மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்துச்...