CINEMA2 months ago
நண்பர் விஜய் CM.. !சூர்யாவுடன் நடித்த படம் மெகா ஹிட்…! உச்சக்கட்ட கொண்டாட்டம் …!சர்ச்சைகளுக்கு ‘மௌனமே’ பதில்…!ஃபீனிக்ஸ் பறவையாய் மீண்டெழுந்த குந்தவை…!!
கடந்த ஆண்டு முன்னணி நடிகை திரிஷாவுக்குத் திரைத்துறையில் சற்றே சவாலான ஆண்டாகவே அமைந்தது. அவர் நடிப்பில் வெளியான மூன்று பெரிய திரைப்படங்களும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் முழுமையாகக் கவரத் தவறின. அஜித்துடன் நடித்த ‘குட் பேட்...