LATEST NEWS1 month ago
ஐய்யோ கொடுமையே…! 60 அடி ஆழக் கிணற்றில் மூழ்கிய தம்பி… காப்பாற்ற ஓடோடிச் சென்று குதித்த அண்ணன்… அடுத்த நொடியே நடந்த கோர விபரீதம்..! ரக்ஷா பந்தன் பண்டிகை நாளில் அரங்கேறிய நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
உத்தரப் பிரதேசத்தின் ஜாலௌன் மாவட்டத்திற்குட்பட்ட கைலியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரியாவலி கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை இந்த துயர சம்பவம் நடந்தது. கிராமத்தைச் சேர்ந்த பூல் சிங் குஷ்வாஹா மற்றும் அவரது தம்பி ராம் லக்கன்...