LATEST NEWS3 months ago
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: எங்களுக்கு லாப நோக்கம் கிடையாது… மக்களின் நலனே முக்கியம்.. தவெக அரசிடம் ஜாய் ஆலுக்காஸ் கொடுத்த வாக்குறுதி..!!
தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் முன்னணி நகை நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ் தங்களை இணைத்துக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் தங்க மோதிரங்களை விநியோகிக்கும் பொறுப்பை அந்நிறுவனம் ஏற்றுள்ளது. இந்தத் திட்டத்தில்...