Uncategorized4 months ago
திடீரென அறுந்து விழுந்த கயிறு..! நடுவானில் இருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த சுற்றுலாப் பயணி… இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!
கர்நாடக மாநிலம் தாண்டேலியில் உள்ள ‘ஸ்டெர்லிங் ரிவர் ரிசார்ட்’ என்ற சுற்றுலா விடுதியில், கடந்த ஜூலை 3-ஆம் தேதி ஜிப்லைன் சாகச விளையாட்டின் போது நேரிட்ட பயங்கர விபத்தில் விஜயாபுராவைச் சேர்ந்த குபேர் சுர்பூர் என்ற...