CRIME21 minutes ago
“நந்தினி தயிர் பாக்கெட்டிற்குள் ஜியோ சிம் கார்டா..?” வைரல் வீடியோவால் வெடித்த சர்ச்சை.. போலீஸ் விசாரணையில் வெளியான பகீர் உண்மை..!!
கர்நாடகாவின் பிரபல KMF நந்தினி தயிர் பாக்கெட்டிற்குள் ஜியோ சிம் கார்டு இருந்ததாகச் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ வழக்கில், காவல்துறை விசாரணையில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. மத்தூர் தாலுகா சன்னசந்திரா கிராமத்தைச்...