LATEST NEWS1 day ago
“நன்றி இந்தியா.. நீங்கதான் உருவாக்குனீங்க..” வானத்தில் மிதந்த ஜியோ… வியந்து பார்த்த அனந்த் அம்பானி..! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!!
ஜியோவின் பங்குச்சந்தை வெளியீட்டைக் கொண்டாடும் வகையில், புதன்கிழமை மாலை மும்பையின் புகழ்பெற்ற மரைன் டிரைவ் பகுதி வண்ண விளக்குகள் மற்றும் கண்கவர் டிரோன் கண்காட்சியால் ஒளிரச் செய்யப்பட்டது. வானில் ஒருங்கிணைந்த முறையில் பறந்த டிரோன்கள் பல்வேறு...