LATEST NEWS1 month ago
எனக்கும், சபரீசனுக்கும் தொடர்பு இருக்குனு நிரூபிச்சா… G Square மதிப்பு ரூ.10000 கோடி.. என் கம்பெனியோட 50% ஷேர் தரேன்.. ஜி ஸ்கொயர் அதிபர் பால ராமஜெயம் பகிரங்க சவால்..!!
ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் மதிப்பு ரூ.10,000 கோடி என்றும், தமக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கும் எவ்விதத் தொழிலும், நிதித் தொடர்பும் இல்லை என்றும் அந்த நிறுவனத்தின் நிறுவனர் பால ராமஜெயம் தெரிவித்துள்ளார். கடந்த சில...