LATEST NEWS2 hours ago
“உன் தந்தைக்கு அடுத்து நீதான்…சுட்டுக்கொல்லப்பட்ட பாபா சித்திக்கின் மகனுக்குப் பகீர் மிரட்டல் ஆடியோ..! பதறும் மும்பை..!!”
முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான பாபா சித்திக் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பை பாந்திரா பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு...