CRIME2 hours ago
பகீர்..! பக்கத்து வீட்டாரைப் பழிவாங்க… சொந்த மகளையே கழுத்தை அறுத்துக் கொன்ற தாய்…! பீகாரில் கொடூரம்…!!
பீகாரின் அராரியா மாவட்டம், ஜோகிஹாட் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட ஹயாதர் கிராமத்தில் 29 வயதான ஜும்னி என்ற பெண் கூர்மையான ஆயுதத்தால் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். ஆரம்பத்தில், பக்கத்து வீட்டில் வசிக்கும்...