LATEST NEWS3 years ago
தமிழ் சினிமாவில் பல ஸ்டார்களை உருவாக்கிய இவருக்கே இப்படி ஒரு நிலைமையா?…. தனியாக வாழும் முக்கிய சினிமா பிரபலம்….!!!!
தென்னிந்திய சினிமாவில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியவர் தான் கேகே ரத்தினம். இவரை ஜுடோ ரத்தினம் என்று தான் பலரும் அழைப்பார்கள். இவர் முதன்முதலாக கடந்த 1959 ஆம் ஆண்டு தாமரை குளம் என்ற திரைப்படத்தின் மூலம்...