LATEST NEWS4 months ago
“பக்தியின் பெயரால் இப்படியொரு கொடுமையா…?! ஒரே ஒரு வீடியோ… பற்றி எரியும் இணையதளம்… ஜூனாகத்தில் நடந்தது என்ன..?!”
குஜராத்தின் ஜூனாகத் பகுதியில் உள்ள புனிதப் பயணப் பாதையில், நான்கு நபர்கள் ஒரு பக்தரைப் பல்லக்கில் சுமந்து கொண்டு செங்குத்தான படிகளில் மேலே ஏறிச் செல்லும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இக்காணொளி...