CRIME1 hour ago
அடக்கொடுமையே..! BMW காரை மறித்து ரூ.5,000 கேட்டு மிரட்டிய கும்பல்… யூடியூபர் எடுத்த வீடியோவால் மாட்டிக்கொண்ட 4 பேர்..! பிரபல கஃபே வாசலில் நடந்த ஷாக்கிங் சம்பவம்..!!
ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பிரபல கஃபே ஒன்றின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிஎம்டபிள்யூ சொகுசு காரின் உரிமையாளரை, நான்கு நபர்கள் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்துள்ளது. அவர்கள் அந்த கார் உரிமையாளரை மிரட்டி,...